6th Tamil Question and Answer – 1
1.இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர் – திருவருட்பிரகாச வள்ளலார், புரட்சி துறவி 2.இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் – மருதூர் (கடலூர் மாவட்டம்) 3.இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் – ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம், வடிவுடைமானிக்க மாலை, எழுத்தறியும் பெருமான் மாலை 4.கந்தக்கொட்டத்து இறைவன் மீது இராமலிங்க அடிகளார் பாடிய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன – வடிவுடைமானிக்க மாலை 5.இராமலிங்க அடிகளார் திருவொர்ரியூர் சிவபெருமான் மீது போற்றி பாடிய நூல் – எழுத்தறியும் பெருமான் மாலை 6.இராமலிங்க அடிகளார் பதிப்பித்த நூல்கள் – தொண்டமண்டலசதகம், ஒழுவிலோடுக்கம், சின்மயதீபிகை […]
