Chemistry Samacheer Kalvi Book (Tamil Medium) Study Material for All TNPSC Exams Released by Aatchiyar Kalvi
TNPSC வேதியியல் (Tamil Medium) பாட திட்டத்தின் படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பு. TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஆட்சியர் கல்வி வெளியிட்ட வேதியியல் பாட திட்டத்தின் படி சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட முக்கிய குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP II, IIA, GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் […]
